உறவுக்கார பெண்களை தாக்கிய திமுக கவுன்சிலர்.. தீயாய் பரவும் வீடியோ

x
  • பொன்னேரி அருகே குடும்ப தகராறில், திமுக கவுன்சிலர் பெண்களை தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
  • திருவள்ளூர் மாவட்டம், ஆலாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசுந்தரி மற்றும் காயத்திரி.
  • உறவினர்களான இவர்களுக்குள் சொந்த வீடு அளப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக பொன்னேரி நகராட்சி 17-வது வார்டு திமுக கவுன்சிலர், தமது உறவுக்கார பெண்களை தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்