"சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு" - மழலைகளாக மாறிய முதியோர்
திருச்சியில், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் வசிக்கும் முதியோர் இல்லத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீபாவளி கொண்டாட்டப்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தீபாவளியை கொண்டாடினர்.
Next Story