#Breaking|| “அமைதி பூங்காவான தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பதா?“ - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

x
  • அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?"
  • யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி
  • அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
  • வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரம்
  • தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரிய மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி

Next Story

மேலும் செய்திகள்