அர்ஜெண்டினாவில் உலா வந்த டைனோசர்கள்.. -"ஜகாபில் கனிகுரா" என பெயரிட்டு மகிழ்வு

x

அர்ஜெண்டினாவில் உலா வந்த டைனோசர்கள்.. -"ஜகாபில் கனிகுரா" என பெயரிட்டு மகிழ்வு


சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த 2 கால்கள் கொண்ட டைனோசர்களின் புதை படிமங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரியோ நீக்ரோ மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மூலம் டைனோசர்கள் இப்பகுதிகளில் உலா வந்தது உறுதியாகியுள்ளது... புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசருக்கு "ஜகாபில் கனிகுரா" என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்