வீச்சரிவாளுடன் வெறித்தனமாக கருப்பசாமி நடனமாடிய பக்தர்கள்.. மெய்சிலிர்க்கும் காட்சிகள் - கமகமக்கும் அசைவ விருந்து
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, அய்யலூர் கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி மாத கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கருப்பசாமி, அய்யனார் உள்ளிட்ட கடவுளர்களின் வேடம் அணிந்த பக்தர்கள் வீச்சரிவாளுடன் பக்தி பரவசத்துடன் நடனமாடினர்.
அதனைத் தொடர்ந்து 100 - க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.
Next Story