சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70க்கும் மேற்பட்ட வீடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. அங்கு வசித்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வந்த இந்துகள் என்று கூறப்படுகிறது. ஜோத்பூர் மாநகராட்சி வளர்ச்சி குழும நடவடிக்கையால் அதிருப்தியுற்ற பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story