#Breaking || சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம்.. 6 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

x

சென்னையில், விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம், 6 போலீசாருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல், 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள், 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களுடன் குற்றப்பத்திரிகை , ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மரணம்//கோப்புக்காட்சி/4/6 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை


Next Story

மேலும் செய்திகள்