தமிழகத்தில் மீண்டும் பெரிதாய் உருவெடுக்கும் கொரோனா - மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்

x

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்"

தமிழக சுகாதார செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்

"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது"

"தேசிய நோய் பாதிப்பு விகிதம் 5.5% ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் நோய் பாதிப்பு விகிதம் 6% ஆக உள்ளது"

தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10%

"கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை, எந்த ஒரு நிலையிலும் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது"

"நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கவலைக்குரிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்