சர்ச்சைக்குள்ளான சி.இ.ஓ நியமன விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
முதலமைச்ச ர் ஸ்டாலின் குறிப்பிட்டது போல் எந்த விவகாரங்களிலும் சமரசம் கிடையாது என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கல்வித் தொலைக்காட்சியின் சிஇஓ நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறினார்.
Next Story