"பிரதமர் மோடியின் மூன்றாம் தர அரசியல்.." " காங். கட்சியை மிரட்ட முடியாது" காங். மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்

x
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை பிரதமர் மோடியின், மூன்றாம் தர அரசியலுக்கு எடுத்துக்காட்டு என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் புகார் கூறியுள்ளார்.
  • சத்தீஸ்கரில் நிலக்கரி ஊழல் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 14 இடங்களில் அமலாக்கத்துறை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.
  • இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலாக்கத்துறை சோதனையின் மூலம் காங்கிரஸ் கட்சியை மிரட்ட முடியாது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்