முதல்வர் பெயரை பயன்படுத்தி மிரட்டுவதாக நரிக்குறவ பெண் அஸ்வினி மீது புகார்

x

மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள டிபன் கடையில் 10 ரூபாய்க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

கொடுக்க முடியாது என்று கூறியதால் தனது கணவரை கத்தியை காட்டி மிரட்டுவதாக கூறி, வியாபாரிகள் தமது சங்கத்தினருடன் சென்று மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முதலமைச்சர் பெயரைக்கூறி மிரட்டல் விடுக்கும் அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்