குறைதீர் கூட்டத்தில் அரசு ஊழியர் திடீர் மரணம்...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

குறைதீர் கூட்டத்தில் அரசு ஊழியர் திடீர் மரணம்...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
x

குறைதீர் கூட்டத்தில் அரசு ஊழியர் திடீர் மரணம்...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த அரசு ஊழியர் திடீரென மரணமடைந்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்துக்கு படைவீடு பேரூராட்சியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஆனந்தன் என்பவர் வந்திருந்தார். திடீரென மயக்கமடைந்து விழுந்த அவர் மரணமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்