"எனக்கு END-யே கிடையாது... "மீண்டும் Re-entry கொடுத்த பாகுபலி யானை" - பீதியில் மக்கள்

x
  • கோவை மாவட்டம், சமயபுரம் கிராமத்தில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பாகுபலி என்ற காட்டு யானை உலா வந்தது.
  • இந்த யானை, கடந்த சில மாதங்கள் வரை விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்து வந்தது.
  • இதையடுத்து, 2 மாதமாக இந்த யானை ஊருக்குள் வராமல் இருந்தது.
  • இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் பாகுபலி யானை குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தது. இதனால், அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
  • மேலும், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்