"புதுவையில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியிலும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
"தமிழகம், புதுவையை பிரித்துப் பார்க்க முடியாது"
"புதுவையையும் சேர்த்து 40 தொகுதி எனக் கூறுகிறோம்"
"புதுவையில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும்"
"புதுவையில் திமுக ஆட்சி மீண்டும் மலரும்"
மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்
"மதவாத ஆட்சி உருவாகிவிடக் கூடாது"
Next Story