முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் - கோவை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை
- கோவையில், விசைத்தறியாளர்களின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.
- இதற்காக சென்னையில் இருந்து செல்லும்
- முதலமைச்சரின் வருகையையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
- . மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மீறி பறக்கவிடும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Next Story