#Breaking|| ஓபிஎஸ் தாயார் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96 வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story