சீனாவின் விண்வெளி நிலைய கனவு - அடுத்தடுத்து ஸ்பேஸ்-க்கு செல்லும் வீரர்கள் | China | Space

x

இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா, 3 விண்வெளி வீரர்களை வெற்றிக்கரமாக விண்ணுக்கு அனுப்பியது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்-15 கேரியர் ராக்கெட் மூலம் சீன விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்