நடராஜர் கோயில் குளத்தில் திடீரென செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில், பல்வேறு வகையான மீன்கள் உள்ளன.
- இந்த மீன்களுக்கு பக்தர்கள் பொறி போடுவது வழக்கம்.
- இந்நிலையில், கடந்த சில நாட்களாக குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.
- இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story