சென்னையில் அதி கனமழை.. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி

x

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்