அரசுப்பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை பலி..தந்தை கண்முன்னே நடந்த கோர விபத்து -சென்னையில் அதிர்ச்சி
- சென்னை ஆவடி அருகே அரசுப்பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.
- உறவினருடன் கடைக்கு சென்ற குழந்தை விளையாட்டாக சாலையில் ஓடிய போது விபத்து.
- சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
- ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.
Next Story