#Justin|| நம்பிய சென்னை வாடிக்கையாளர்கள் வயிற்றில் அடித்த பிரபல நகைக்கடை.. ஓனர்களுக்கு அதிர்ச்சி தந்த போலீஸ்
ஏஆர்டி நிறுவன மோசடி - ரூ.78 லட்சம் முடக்கம்/கோப்புக்காட்சி, அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, ஏஆர்டி நிறுவன உரிமையாளர்கள் இருவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.78 லட்சம் முடக்கம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை, இருவரையும் நேற்று முன் தினம் டெல்லியில் வைத்து கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இதுவரை ஏஆர்டி நிறுவனத்தில் முதலீடு செய்து 1760 பேர் ரூ.23 கோடி வரை பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்
Next Story