#JUSTIN || சென்னையில் 7 ரயில்கள் மாற்றி இயக்கம் - வெளியான அறிவிப்பு

x
  • சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் ரயில் சேவை பாதிப்பு
  • சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கம்
  • சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் ரயில் ஆவடியில் இருந்து இயக்கம்
  • சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவள்ளூரில் இருந்து இயக்கம்
  • வெள்ள நீர் வடிந்த பிறகே சென்ட்ரலில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
  • கனமழை மற்றும் ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் காரணமாக வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் மார்க்கமாக செல்லும் ரயில்கள் 10.20 மணி முதல் நிறுத்தம்.
  • ஏழு ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரிலிருந்து இயக்கம்
  • வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் ரயில் ஆவடியில் இருந்தும்
  • சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவள்ளூரில் இருந்தும் இயக்கம்.
  • பெரும்பாலான ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்டு வருவதாகவும் , வெள்ள நீர் வடிந்த பிறகு சென்ட்ரலில் இருந்து மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்