"தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் | TN Rain | Waether News
"தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 4 நாள்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story