7 வது மாடியில் இருந்து நோயாளிகளை தோளில் சுமக்கும் அவலம் - கேரள அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் பழுதடைந்த லிப்ட்
நோயாளிகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் தூக்கி செல்லும் அவல நிலை
லிப்ட் பழுதாகி ஒரு மாதமாகியும் சரி செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு
7 தளங்களை கொண்டு செயல்படும் அரசு பொது மருத்துவமனை என்பதால் நோயாளிகள் கடும் அவதி
Next Story