கனடாவில் இந்து கோயில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி. பரபரப்பு புகார்
- கனடாவில் இந்து கோயில்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி. சந்திரா ஆர்யா முன்வைத்துள்ளார்.
- மிஸ்ஸிஸாகாவில் உள்ள ராமர் கோயில் சேதப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்த அவர், அண்மைக்காலமாக இந்தியா மற்றும் இந்துக்கு எதிரான குழுக்களால் இந்து கோயில்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
- முதலில் சமூக வலைத்தளங்களில் கனடா மக்களிடையே இந்து வெறுப்பை பரப்பியதாகவும், தற்போது நேரடியாக கோயில்களையும் சேதப்படுதுவதாகவும் தெரிவித்தார்.
- கனடாவில் அனைத்து மதத்தினருடன் அமைதியாக இருப்பதாக தெரிவத்த ஆர்யா, இந்து வெறுப்பு குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Next Story