தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழகத்தில் சுகப்பிரசவங்கள் கணிசமாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையை தற்போது பார்க்கலாம்
Next Story