கடலூர் - புதுச்சேரி இடையே பேருந்துகள் நிறுத்தம்

x

புதுச்சேரியில் அதிமுக சார்பில் பந்த் நடைபெற்று வருவதால், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதே நேரத்தில், கடலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதே போன்று, புதுச்சேரி, மரக்காணம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கும் பேருந்துகளும் மாற்றுப் பாதையில் இயங்குகின்றதன.


Next Story

மேலும் செய்திகள்