போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த கிராம மக்களுக்கு லஞ்சம்..? - வெளியான வீடியோ, ஆடியோ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே மார்த்தாண்டம்பட்டியில் மணல் குவாரிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த கிராம மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Next Story