#BREAKING || "விஜயபாஸ்கர் வழக்கு அனுமதி" - ஆளுநருக்கு அமைசர் ரகுபதி கடிதம்

x

"நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

"ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவை"


Next Story

மேலும் செய்திகள்