#BREAKING || ரயில் கோர விபத்து - காலை 9.30-க்கு ஒடிசா விரைகிறார் அமைச்சர் உதயநிதி
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த் ஆகியோர் செல்கின்றனர்
இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா புறப்படுகின்றனர்
தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக்கும், ஒடிசா விரைகின்றார்
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர்கள் ஒடிசா பயணம்
Next Story