#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம்- மீண்டும் டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்

x

நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மீண்டும் டிஜிபிக்கு நோட்டீஸ்

4 வாரத்திற்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் நோட்டீஸ்

பாண்டிச்சேரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

புகாரின் அடிப்படையில் டிஜிபிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்


Next Story

மேலும் செய்திகள்