#BREAKING || சர்ஜரிக்கு பின் வெளியான மருத்துவமனையின் பரபரப்பு ரிப்போர்ட் - எப்படி உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி..?
"அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது"
காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
"புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது"
"இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன"
"அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்"
"அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது"
Next Story