#Breaking|| செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு.. நீதிபதி விலகல்.. ஆரம்பமே அதிர்ச்சி

x

செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகல்

அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகல்

மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும்

இன்றே விசாரிப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது

நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்