#BREAKING | அமைச்சர் உதயநிதி நோட்டீசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்
"அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட அனைத்து தகவல்களும் உண்மையானவை, புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை"
அமைச்சர் உதயநிதியின் நோட்டீசுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்
"உதயநிதி ஸ்டாலினிடம், அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார்"
"ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு அண்ணாமலையின் குரலை அடக்கும் முயற்சியே"
Next Story