#Breaking : யூடியூபர் கார்த்திக் பிள்ளை மீது ஸ்ரீமதி பெற்றோர் மீண்டும் புகார்
யூ டியூபர் கார்த்திக் பிள்ளை மீது ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் புகார்
தங்களது குடும்பம் குறித்து அவதூறு பரப்பும் கார்த்திக் பிள்ளையை கைது செய்ய வேண்டும்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் மனு கார்த்திக் பிள்ளையின் யூ டியூப் சேனலை முடக்கி, அவதூறு தகவல்களை அழிக்க கோரிக்கை
Next Story