#Breaking|| செந்தில் பாலாஜி பதவி விவகாரம்.. திருப்பி அனுப்பிய ஆளுநர் - திருப்பி அடிக்க முதல்வர் முடிவு
செந்தில்பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்ற முதல்வரின் பரிந்துரை
ஆளுநர் முடிவு எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதலமைச்சர் முடிவு என தகவல்
அரசு அனுப்பிய கோப்பின் மீது ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று பிற்பகலுக்குள் முடிவெடுப்பதாக தகவல்
இலாகா மாற்றம் தொடர்பான ஆளுநரின் முடிவை பொறுத்து தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்
முதல்வரின் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
Next Story