#BREAKING || ராகுல் காந்தி வழக்கு - நாளை தீர்ப்பு | Rahul Gandhi

x

அவதூறு வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம்

மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்ததாக அவதூறு வழக்கு


Next Story

மேலும் செய்திகள்