#Breaking : பாலின் தரம் பரிசோதனை - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பாலின் தரத்தை பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரவு, கூட்டுறவு சங்கம் மூலம், தினமும் பாலின் தரம், அளவு அடிப்படையில் பாலுக்கான கட்டணம் வழங்கப்படும் நடைமுறையை மாற்றியதை எதிர்த்து வழக்கு
Next Story