#BREAKING | எஸ்.வி.சேகர் மீதான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்ய மறுப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை. ரத்து செய்ய மறுப்பு

வழக்கை ரத்து செய்யக் கோரிய எஸ்.வி. சேகரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்