#Breaking|| அமைச்சர் கொண்டுவந்த மசோதாவை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் MLA.. பேரவையில் திடீர் பரபரப்பு

x

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம், 1000 ரூபாயாக உயர்வு/20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம், 200 ரூபாயாக மாற்றியமைப்பு

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்த முன்வடிவு நிறைவேற்றம்

2001ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை

முத்திரைத்தாள் கட்டண உயர்வுகான சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்