எமன் பயம் நீக்கும் வாஞ்சிநாத சுவாமி... குடும்பத்துடன் வழிபட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
சுவாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வாஞ்சியம் பகுதியில், ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் எமதர்மருக்கும், சித்திரகுப்தருக்கும் தனியாக சன்னதி உள்ளது.
இதனால் தனிச்சிறப்பை பெற்ற இந்த ஆலயத்தில் எமன் பயம் நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும், ஏராளமான பக்தர்கள், வந்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
Next Story