"முன்வைத்த கால்-ஐ பின்வைத்த பாஜக..ஒரே கையெழுத்தில் தலைகீழான நிலை" - முதல்வர் ஸ்டாலின்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் இந்த வணிகத் திருவிழா மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் இணைந்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் மண்ணும் மக்களும் செழித்து இருப்பதாகக் கூறினார்.
Next Story