பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்... அரண்மனை போல் காட்சியளிக்கும் புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் புகைப்படங்கள் வெளியீடு.
கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், மார்ச் மாதம் திறக்கப்படும் என தகவல்.
65,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும், புதிய நாடாளுமன்ற கட்டடம்.
பெரிய அரங்குகள், நூலகம் மற்றும் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்றம் வடிவமைப்பு.
2020 டிசம்பரில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது
Next Story