'Best Under A Billion' பட்டியல்.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.!!

x

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.!!


பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சிறந்த நடுத்தர நிறுவனங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ் வெளியிட்டது. இதில் ஆசியா -பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 200 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 30 நிறுவனங்களுடன் தைவான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் 2வது இடத்தையும், தென் கொரியா 3வது இடத்தையும், 24 நிறுவனங்களுடன் இந்தியா 4வது இடத்தை பிடித்தன. 22 நிறுவனங்களுடன் சீனா 5வது இடத்திற்கு பின்தங்கியது.


Next Story

மேலும் செய்திகள்