கல்வி தொலைக்காட்சி டெண்டருக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கல்வி தொலைக்காட்சி- டெண்டருக்கு தடை
"கல்வி தொலைக்காட்சிக்கான உபகரணங்கள் சம்பந்தமாக டெண்டர் விடப்பட்டுள்ளது"
"டெண்டர் விடுவதற்கு முன்பு பல வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்"
"தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு தேவையான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்"
டெண்டர் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு இடைக்கால தடை விதிப்பு.
பள்ளிக் கல்வி துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு.
Next Story