"அமைச்சர் பி.டி.ஆர். பெயரில் ஆடியோ" - மவுனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் வெளியான ஆடியோ குறித்து, மேலும் பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, தான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story