புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் மற்றும் தலைமைச் செயலாளராக டாக்டர்.வி.வேணு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போதைய தலைமைச் செயலர் வி.பி.ஜாய், மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி.அனில்காந்த் இருவரும் ஜூன் 30 -ல் ஓய்வு பெற உள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Next Story