மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை திடீரென சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

x

டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, உடனடியாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்