அன்பு ஜோதி மனநல காப்பகத்தில் ஆய்வு - காப்பகத்திற்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை
- விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார் சாவடி பகுதியில் உள்ள அன்பு ஜோதி மனநல காப்பகத்தில், தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- முன்னதாக, வருவாய்த் துறையினர் சீல் வைத்து சென்ற நிலையில், தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிளைப்பாளர் கஞ்சனா கட்டா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி., உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.
- மேலும், அப்பகுதி பொதுமக்களிடமும் காப்பகம் குறித்து விசாரித்துள்ளனர். இதில், காப்பகத்தில் இருந்தவர்கள் தாக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- உயர் அதிகாரிகளில் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story