#Breaking|| காலையிலே மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

x
  • மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என அரசாணை வெளியீடு
  • பெயரளவில் காவல் நிலையங்களில் ஒரு நாள் பொதுமக்களை காவல்துறை உயரதிகாரிகள் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது
  • இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு முயற்சியின் காரணமாக வாரத்தில் புதன்கிழமை ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கமிஷனர் மற்றும் எஸ் பி நேரடியாக பொதுமக்களை சந்திக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது
  • இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கவும் வழக்கின் விவரங்களை கூறவும் முடியும்
  • இதற்கு முன்பாக வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அல்லது அவருக்கு மேலுள்ள அதிகாரியை பொதுமக்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்து வந்தது
  • இந்த நிலையில் தான் இது தமிழக அரசு காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக பொதுமக்களை சந்திக்க கூறி அரசாணை வெளியிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்